மிகவும் சக்தி வாய்ந்த மகா சுதர்சன மந்திரம் இது. சுதர்சன சக்கர மகா மந்திரத்தை தினமும் நாம் துதித்து வந்தால் வாழ்வில் பல மேன்மைகளை பெறலாம்.

மகா சுதர்சன மந்திரம்ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய 
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய 
பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர
ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி 
ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய 
மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே 
ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன 
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

மிகவும் சக்தி வாய்ந்த மகா சுதர்சன மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் முறைபடி துதித்து வருபவர்களுக்கு பல விதமான நன்மைகள் உண்டாகும். விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை – கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும். அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும். தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.

28 Shares