அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ரி-20 போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இந்த மூன்று போட்டிகளிலும் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளது.

இதன்படி 27ஆம் திகதி முதலாவது ரி-20 போட்டி நடைபெறவுள்ளது.

அத்துடன் 30ஆம் திகதி இரண்டாவது ரி-20 போட்டியும், இறுதிப் போட்டி நவம்பர் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 Shares