மேஷம் : வெளி வட்டார தொடர்பு, தொந்தரவு தரலாம்.தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்தி பயன்படுத்துவது நல்லது.மிதமான அளவில் பணவரவு இருக்கும்.வெளியூர் பயண திட்டத்தில், மாறுதல் செய்வீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம்.குடும்ப உறுப்பினர்களிடம், வாக்குவாதம் பேசக்கூடாது.தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம்.புதிய இனங்க ளில் பணச்செலவு அதிகரிக்கும்.

 

மிதுனம் : தாமதமான செயல் புதிய முயற்சியால் நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வளர் ச்சி நம்பிக்கை வளரும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும்.கூடுதல் பொருள் சேர்க்கை பெறு வீர்கள்.மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

கடகம் : உங்கள் செயலில் அறிவுத் திறமை பரிமளிக்கும்.பணியை, எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம் : மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் அபிவிரு த்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும்.நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். பொருட்கள் இரவல், கொடுக்க வாங்க கூடாது.

கன்னி : உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர்.சகிப்புத் தன்மை பின்பற்றுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம்.தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும்.சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும்.போக்குவரத்தில் கவன நடை நல்லது.

துலாம் : உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்துவீர்கள்.தொழில், வியாபாரம் செழிக்க, புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள்.உபரி பணவருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

துலாம் : உங்கள் செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும்.பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள்.தொழில், வியாபார வளர்ச்சிக்கான தேவை நிறைவேறும்.இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

விருச்சிகம் : உங்கள் மனதில் சங்கடம் வரலாம்.எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது.அளவான பணவரவு கிடைக்கும்.அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்கக்கூடாது.

மகரம் : சிலரது அதிருப்தியை பெறுகிற நிலை வரலாம்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சிலமாற்றம் செய்வது அவசியம்.பணவரவை விட செலவு அதிகரிக்கும்.உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும்.பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

  கும்பம் : உங்கள் மனதில் கலை உணர்வு அதிகரிக்கும்.அலைக்கழிப்பு உருவாக்கிய வேலை, ஆதாயம் தருவதாக மாறும்.தொழில், வியாபாரத்தின் வளர்ச்சியை பார்த்து, பலரும் வியப் படைவர். உபரி பணவருமானம் கிடைக்கும். இயலாதவர் களுக்கு உதவுவீர்கள்.

மீனம் : உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் உறவினர் உங்களை மதிப்பு டன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள்.நிலுவைப் பணம் வசூலாகும்.பெண்களுக்கு நகை புத்தாடை வாங்க நல்யோகம் உண்டு.

29 Shares