இலங்கை

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரட்ணவிற்கு வந்த பெரும் சிக்கல் !

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரட்ணவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று(வெள்ளிக்கிழமை) இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரட்ண சிவில் விமான சேவை அமைச்சராக செயறப்பட்ட போது, அரச சார் நிறுவனமொன்றின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டின் கீழ் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக முன்னதாக வழக்கு தொடரப்பட்டு பின்னர் அது மீளப் பெறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

யாழில் இத்தனை வாள் வெட்டு கும்பலா? புத்தாண்டுக்குள் ஆப்பா?

venuja

சொகுசு பங்களாவிலிருந்து சம்மந்தனை வெளியேற்ற அமைச்சரவைப் பத்திரம் வருகிறது – பரபரப்பில் கூட்டமைப்பு

venuja

யாழில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம் ~பீதியில் மக்கள் !

மயூனு

Leave a Comment