இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில்,இன்று (20.03,2020)கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் , 59பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், தற்போது 65 பேராக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு இலங்கையில், 218 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

படகுமூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த தமிழர்கள் 16 பேர் கைது!

மயூனு

புதிய அரசால் உயர்ந்தது சீமெந்தின் விலை ~இனி வீடு கட்டுறதும் கஸ்ரம் !

மயூனு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகின

venuja

Leave a Comment