ஐ எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடபுடைய 127 சந்தேக நபர்கள் இந்தியாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி உத்தர பிரதேசத்தில் 19 பேரும், தெலுங்கானாவில் 17 பேரும், கேரளாவில் 17 பேரும், மஹாராஷ்டிராவில் 14 பேரும்,கர்நாடகவில் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பலர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று றோ பிரிவு கூறியுள்ளது.

10 Shares