சினிமா

உங்க உள்ளாடையில் எழுத வேற விஷயமே இல்லையா? பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்! ( புகைப்படம் உள்ளே)

கடந்த 2014ம் ஆண்டு தமிழில் வெளியான ஆஹா கல்யாணம் படத்தில் தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தனர் வாணி கபூர். இவர் தற்போது பாலிவுட்டின் கவர்ச்சி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.  இடை இடையே அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் மேலாடை மற்றும்  அணிந்துகொண்டு போஸ் கொடுத்திருந்தார். அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் அணிந்திருந்த உடை முழுவதும் இந்தியில் ‘ராம்’ என எழுதப்பட்டிருந்தது. 

இதனை கண்ட நெட்டிசன்ஸ் உங்கள் உள்ளாடையில் எழுதுவதற்கு வேற வார்த்தையே இல்லையே. அப்படியே எழுதிருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையா? என ஆளாளுக்கு தாக்கி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் தற்போது அம்மணி இந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார். 

Related posts

மீரா ஜாஸ்மினா இது விவாகரத்தின் பின்னர் இப்படி மாறிட்டார் !{படங்கள்}

Prince

ஜோதிகாவின் பல நாள் குடும்ப ரகசியம் அம்பலம்… கடும் வியப்பில் ரசிகர்கள்!

Prince

கவினை விடாமல் காயப்படுத்தும் சாக்ஷி ~ என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

Prince

Leave a Comment