இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபரான இளைஞர் தடுப்பு காவலில் உயிரிழப்பு~நீடிக்கும் மர்மம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குழுவில் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் தடுப்புக்காவலில் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியை சேர்ந்த  குறித்த  இளைஞரின் குடும்பத்தினருக்கு  இந்த தகவல் நேற்று (சனிக்கிழமை) தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பாக எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த இளைஞனின் சகோதரனும் தடுப்புக்காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கிழக்கு ஆளுனர் அனுவின் செயலால் வியப்பில் பலர்!

மயூனு

நாமலின் குற்றச்சாட்டிற்கு பதிலடி வழங்கிய திருமாவளவன்

venuja

திருமலையில் குடி போதையில் மனைவி பிள்ளைகளை தாக்கிய கொடூரன் !

மயூனு

Leave a Comment