மலர்ந்திருக்கும் புத்தாண்டில் உலக வாழ் தமிழர் அனைவரும் சாந்தியும் அன்பும் ஒற்றுமையுடன் வாழ தினசெய்தி ஊடக குழுமத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எம் மண்ணில் நாம் தொடர்ந்தும் சுதந்திரமாக வாழ இப் புத்தாண்டு தமிழர்களுக்கு வழி அமைத்து கொடுக்கட்டும். வலி நிறைந்த எம் மக்கள், பொருளாதார ரீதியில் முன்னிடம் அடைந்து மிகவும் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

தினசெய்தி.