தல அஜித் உலகம் முழுவதும் லட்ச்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் அஜித் முதன் முறையாக தன் ரசிகர்களை செல்பி எடுத்துள்ளார், அந்த புகைப்படம் தான் தற்போதைய வைரல், இதோ.

59 Shares