கமல்ஹாசன் இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர். ஆனால், அவர் என்றுமே தன் பெர்சனல் வாழ்க்கை குறித்து மறைத்து வைத்தது இல்லை.

அதை பற்றி கருத்து கூறவும் மற்றவர்களுக்கு அவர் இடம் கொடுத்தது இல்லை, மிக வெளிப்படையாக ஆம் நான் இப்படித்தான் என கூறிவிடுவார்.

அந்த வகையில் கமல் கௌதமியுடன் சில வருடங்கள் இருக்க, தற்போது பூஜா குமாருடன் குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதோடு ரசிகர்களும் வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

மேலும், கமலுடன் தற்போது அனைத்து நிகழ்வுகளுக்கும் இவர் கூட வருவது குறிப்பிடத்தக்கது.

14 Shares