உலக செய்திகள்

காட்டுத்தீ அவுஸ்திரேலிய தலைநகரை நெருங்கியது 6 பேர் பலி !

அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீயில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.700 குடியிருப்புகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 2000 பேர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் அவுஸ்திரேலிய தலைநகரை நெருருங்கி வருகிறது.நகர் எங்கும் புகை மண்டலமாக காணப்படுகிறது.

Related posts

இலங்கையின் அதிசயம்- மலையகத்தில் இப்படியும் பஸ் தரிப்பிடம்!{படம்}

மயூனு

இறைச்சியை பச்சையாக சாப்பிட்ட நபர் ~மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி !

மயூனு

ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய கோர சம்பவம்!

admin

Leave a Comment