கெகிராவ-அல்லியஸ்தன பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண் பாதை வழியே சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

உயிரிழந்தவர் திவுல்வெவ-மரதன்கடவல பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

17 Shares