நிலா
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நிலா என்று அழைக்கப்படும் மீரா சோப்ரா இவர் இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காளை என்ற திரைப்படத்திலும் ஜாம்பவான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்பு இல்லாததால் ஹிந்தி மொழியில் சென்று அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்

கொலை வழக்கு
இவர் தனது நெருங்கிய நண்பரான ஸ்மித் என்பவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தார் சுமித் ஏற்கனவே திருமணம் ஆனவர். இதனால் இவருடைய மனைவி மீது நடிகை நிலா கோவத்துடன் இருந்ததாக தெரியவருகிறது. பிறகு ஸ்மித்தின் மனைவி திடீரென கொலை செய்யப்படவே இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர் தற்போது இவர் ஜாமினில் வெளி வந்துள்ளார்

தற்போதைய நிலை
தற்போது இவர் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் இதற்காக தனது போட்டோஷூட் மூலம் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் இனியாவது இவர் நல்லா இருந்தா சரி.

14 Shares