கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக செய்திகள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

13 Shares