சினிமா

குளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கொண்ட நடிகை ஸ்ரேயா..!{காணொளி}

வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரேயா. திருமணம் செய்து கொண்டாலும் வெளிநாட்டில் செட்டில் ஆகவில்லை.திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போன்று தான் தற்போதும் உள்ளார் ஸ்ரேயா. அவர் எப்பொழுதுமே கவர்ச்சியாக உடை அணிவார்.

திருமணத்திற்கு பிறகு அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தமிழ் சினிமாவில் “உனக்கு 20 எனக்கு 18” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில்“சண்டைக்காரி தி பாஸ் ” எனும் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இணையத்தில் வெளியாகி லைக்குகள் குவித்துவரும் அந்த வீடியோ இதோ,

Related posts

வைரலாகும் ஏ.ஆர்.ரகுமானின் டுவிட்

venuja

இணையத்தில் வைரலாக பரவும் பிரபல நடிகையின் மகளின் புகைப்படம்~இவ்வளவு அழகான மகளா!{படம்}

Prince

நாட்டாமை படத்தில் நடித்த டீச்சரின் தற்போதைய நிலை தெரியுமா-புகைப்படம் உள்ளே!

Prince

Leave a Comment