தமிழகம்

கோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண்! {காணொளி}

திறமை என்பது உடன் பிறந்தது அல்ல பல மணி நேர உழைப்பால் பிறந்தது.

அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த அழகிய மாற்றுத்திறனாளி பெண். பல மணி நேர முயற்சியால் கோடிக்கணக்கான மக்களின் மனதை நடனமாடி வென்றுள்ளார்.

அவர் ஆடிய நடனத்தை பார்த்து பார்வையாளர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். அவரின் குறைகள் எதுவுமே திறமைக்கு தடையாக இல்லை.

இது அனைவருக்குமே மிக சிறந்த எடுத்து காட்டு. முயற்சி மட்டுமே வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றும் என்பது உண்மையே. குறித்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Related posts

ஒரு மாத காலமாக ஒன்பது வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டு நபரால் நேர்ந்த நிலை

admin

பிரியங்காவின் சகோதரி வெளியிட்ட உருக்கமான கோரிக்கை!

மயூனு

குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து தாயும் சேயும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் …உறவினர்கள் போராட்டம்!

venuja

Leave a Comment