இலங்கை பிரதான செய்திகள்

கோத்தபாய தொடர்பில் சுமந்­திரன் வெளியிட்ட அதிரடி கருத்து

வடக்கு கிழக்கு மக்கள் அச்­ச­மான சூழ­லுக்குள் இருக்க வேண்­டி­ய­தில்லை. புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­வுடன் மக்­களை பழி­வாங்கும் போக்­கிற்குச் செல்வார் என்று கூற­மு­டி­யாது.

அதற்கு காலம் உள்­ளது. அந்த இடைப்­பட்ட காலத்தில் இந்­தி­யா­வி­னதும், ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் அழுத்­தங்­களை அவர் மீது பிர­யோ­கிப்போம் என்று  ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

Related posts

பாராளுமன்ற தேர்தலிலும் மொட்டு சின்னத்திலேயே அதிரடி காட்டுவோம் !

மயூனு

இலங்கைக்கு கடத்த இருந்த 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

venuja

மட்டக்களப்பில் யுவதியை பலியெடுத்த டெங்கு !

மயூனு

Leave a Comment