சற்றுமுன்னர் மொரட்டுமுல்லை – பில்லியந்தலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் சென்வர்கள் சுட்டதாக அறிய முடிகிறது.

இருவர் பலியாகியதாகவும் ஒருவர் படுகாயமடைந்திருப்தாகவும் சம்பந்தப்பட்ட விபரங்கள் பொலிஸ் விசாரணை நடை பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டிருந்தார்..!