பிக் போஸ் வீட்டில் இருந்து சற்று முன்னர் மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்தியா வெளியிறியுள்ளார்.

கண்ணீர் மல்க ஏனைய போட்டியாளர்கள் விடை கொடுத்துள்ளனர்.

கவின் மற்றும் சாண்டி ஆகியோர் மோகன் வைத்தியாவிற்கு பாடல்களால் வழியனுப்பியுள்ளனர்.

67 Shares