இலங்கை

சற்று முன் மஹிந்த பதவி விலக கோரி யாழில் உண்ணாவிரதம் இருந்த தம்பிராசாவை தூக்கி சென்ற பொலிசார் !{படங்கள்}

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது , தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கோரி இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

அதனை அடுத்து தேர்தல் கடமைக்காக மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த பொலிஸார் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதற்கு அவர் உடன்படாததையடுத்து, பொலிஸார் அவரை பலவந்தமாக கைது சென்று தூக்கி சென்றனர்.

Related posts

நாமலின் குற்றச்சாட்டிற்கு பதிலடி வழங்கிய திருமாவளவன்

venuja

புத்தளத்தில் வெடிக்க வைத்த கைக்குண்டு

venuja

Go Wild For Western Fashion With These Pioneering Outfits

admin

Leave a Comment