இலங்கை

சாரதி அனுமதிபத்திரம் பெறவுள்ளோருக்கான முக்கிய தகவல் !

சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு வருகை தரும் மக்களின் நலன் கருதி 3 பிரதேச அலுவலகங்களை நிர்மாணிக்க பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய அவிசாவளை, தம்புள்ளை, மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் குறித்த நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடுவதற்கு சகல வசதிகளுடனும் கூடிய அலுவலகம் ஒன்றினை அநுராதபுரத்தில் அமைப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Financial Gravity Hosts AI Design Challenge For Tax Planning Software

admin

வீரச்சோலை வழுக்கமடுவில் ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி !{படங்கள்}

மயூனு

கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் 72 ஆவது தேசிய தின விழா நடத்த தீர்மானம்

venuja

Leave a Comment