இலங்கை

சுவிஸ் தூதரக பெண் கடத்தலின் பின்னணியில் அமெரிக்கா ~புதுக்கதை சொன்ன தமாரா குணநாயகம்!

காவற்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா சுவிசர்லாந்து தப்பிச் சென்றமை தொடர்பான அவதானத்தை திசை திருப்பும் நோக்கிலே சுவிசர்லாந்து தூதரக அலுவலகர் கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருக்க கூடும் என ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கை வதிவிடப்பிரதிநிதி தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாட்டின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ தேவைக்காக இலங்கையை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி செய்கிறது.

எமது நாட்டில் இருந்து சீனா, பாகிஸ்தான், ஈரான், ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

அதற்காகவே அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஜெனீவாவுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

2020-ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை~எந்த நாட்டில்~ என்ன குழந்தை தெரியுமா!

மயூனு

ரயிலுடன் மோதிய சிற்றூர்ந்து~ஒருவர் பலி !

மயூனு

கொஸ்லந்தையில் மண்சரிவு; 28 குடும்பங்கள் இடம்பெயர்வு!

மயூனு

Leave a Comment