இலங்கை

தமிழ் மொழி மூல க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மொரட்டுவ பல்கலைக்கழக உபவேந்தர்!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கபில பெரேரா நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியுள்ளார்.

தமிழ் மொழி மூல பரீட்சையில் அவர் தோற்றியுள்ளது தொடர்பில் பலரும் தமது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

வாழைச்­சே­னையில் யானை செய்த சண்டித்தனம் ~பதறி ஓடிய மாடு மேய்ப்பவர்கள் !

மயூனு

எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா உட்பட முக்கிய கடன் திட்டங்களை நிறுத்திய மகிந்த !

மயூனு

ஈரானில் விமானம் விழுந்து நொறுங்கியது~ 170 பேர் பலி~தாக்குதல் நடத்தப்பட்டதா!

மயூனு

Leave a Comment