சினிமா

தல அஜீத்தை மிரளவைத்த குட்டி தல,பாராட்டிய மாணவர்கள்!{படங்கள்}

அஜித் பற்றிய எந்த செய்தி வந்தாலும் அன்று சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங்கில் கொண்டுவருவது ரசிகர்களின் வழக்கம் அதனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதே போல் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் அஜித் அவர் கலந்து கொள்வதில்லை அப்படி தான் தனது குடும்பத்தையும் கொண்டு செல்கிறார்.

அவரின் குடும்பத்தின் புகைப்படம் எப்போதாவது இணையதளத்தில் லீக் ஆகி வருவது வழக்கம், மேலும் ரசிகர்கள் தல அஜித் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்களா அதே போல் அவரின் குடும்பத்தின் மீதும் அன்பு காட்டி வருகிறார்கள்.

அந்தவகையில் அஜீத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதையும் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்த நிலையில் அஜித் மகன் ஆத்விக் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி உள்ளது அதில் ஆத்விக் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் performance’ செய்துள்ளார்.

இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள்#aadvikajith என்ற ஹாஸ் டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

View image on Twitter

Related posts

பலருக்கும் தெரியாத நடிகர் பார்த்திபனின் சோகமான கண்ணீர் பக்கம்! அவரின் தற்போதைய நிலை இது தான்

venuja

மேலாடை அணியாமல் உச்சகட்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி தொகுப்பாளினி!{படங்கள்}

Prince

ஜோதிடம் மட்டும் இல்லை என்றால் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள்-மனோரமாவின் மகன் உருக்கம்

venuja

Leave a Comment