தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் ஆரம்பக்கால படங்களில் ஒரு சில கேங் இருக்கும்.

தாமு, தாடி பாலாஜி என ஒரு சில நண்பர்கள் கூட்டம் இவருடைய படங்களில் தொடர்வார்கள்.

நாம் முன்பே சொன்னது போல் நீண்ட இடைவேளைக்கு பிறகு தாடி பாலாஜி விஜய்யுடன் அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘விஜய் தங்கமான மனிதர், தளபதி ஒரு வார்த்தை என்னை கூப்பிட்டால், நான் ஓடி வருவேன், ஏனெனில் எனக்கு அவ்வளவு உதவிகளை செய்துள்ளார்’ என கூறியுள்ளார்.

0 Shares