தளபதி63 படத்தை தயாரித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனம் ஷூட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தில் இறங்கிவிட்டது. அவர்களிடம் படத்தை பற்றி அப்டேட் எதாவது கொடுங்கள் என்று தான் ரசிகர்கள் அனைவரும் கேட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பல நாட்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இந்நிலையில் தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் தளபதி63 பாடல்கள் உரிமையை சோனி நிறுவனம் பிரம்மாண்ட தொகைக்கு கைப்பற்றியுள்ளது என்பது தான்.

தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

12 Shares