தாக்குதல்தாரிகளை ஏற்றி வந்த வான் பிடிபட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் குண்டு தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகளை ஏற்றி வந்த வாகனம் போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை இராமகிருஸ்ணா வீதியில் வைத்து இந்த வான் பிடிபட்டுள்ளதோடு அதன் சாரதியும் கைதாகியுள்ளார்.

0 Shares