சினிமா

திருமணத்தின்போது ரோபோ சங்கர் எப்படி இருந்துள்ளார் தெரியுமா?.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே..

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் இருந்து வந்தார். பின்னர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர் அதில் முத்த மகள் இந்திரஜா அண்மையில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ஒல்லியாக ரோபோ சங்கர் அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளார்.

Related posts

கையில் மதுவுடன் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் {படங்கள்}

Prince

கல்யாணத்துக்கு முன்னாடி கூட இம்புட்டு கவர்ச்சி இல்லையே – விருது விழாவில் ஷாயிஷா – வைரலாகும் புகைப்படம்

venuja

அடங்கிய தகாத உறவு மேட்டர் – அடங்காத மகாலெட்சுமி காரணம் இதுதான்

venuja

Leave a Comment