நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முதன்முதலாக சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து மங்காத்தா வடசென்னை போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் .இவர் இறுதியாக இவர் நடிப்பில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெளி வந்தது அதனை தொடர்ந்து இவர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்

கவிதை போட்டி

தற்போது இவர் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு கவிதைப் போட்டியில் விருந்தினராக கலந்து கொண்டு ஒரு கவிதை ஒன்றை வாசித்துள்ளார் அதிலிருந்த வரிகள் மிகவும் சோகங்களாக காணப்பட்டது இதனால்அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இந்த வருகைக்கான காரணத்தை தற்போது சமூக வலைதளத்தில் கேட்டுள்ளனர் அதற்கு அவர் மிகவும் அதிர்ச்சி கலந்த உண்மை ஒன்றை கூறி உள்ளார்.

தகாத உறவு

அதில் அவர் கூறியதாவது நான் திருமணமான ஆண் ஒருவருடன் உடல் அளவில் தகாத உறவில் இருந்தேன் என்றும் ஆனால் அவர் என்னை மனதளவில் காயப்படுத்தி விட்டார் அதனால் அந்த கவிதையை எழுதினேன் என கூறி உள்ளார்.

50 Shares