இலங்கை

தென்னிலங்கையில் கோர விபத்து ~இளம்பெண் பலி !

நாஉல-பிலிஹூடுகொல்ல பிரதேசத்தில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மடவளை-உல்பத பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் பெண்ணொருவர் ஆவார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாஉல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பழைய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல் ~மனோ வெளியிட்ட தகவல் !

மயூனு

பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி புலிகளால் தகர்க்கப்பட்டது~வரலாற்றில் இன்று {24.11.2019}

மயூனு

நிக்கவரெட்டி பகுதியில் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம் – பொலிஸ் அதிகாாிகள் அதிரடியாக பணி நீக்கம் – இதுதான் காரணமா?

venuja

Leave a Comment