இலங்கை

தோப்பூரில்  டெங்கால் 3 பேருக்கு மேல் மரணம் ~உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள் !

திருகோணமலை மாவட்டதில் உள்ள தோப்பூர் உப பிரதேச செயலக பிரிவில் அல்லை நகர் மேற்கு கிராம சேவையார் பிரிவில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் காரண்மாக 3 க்கு மேற்பட்ட மரணங்கள் ஏற்பட்டுள்ளது.

பலபேர்,நோய் காரணமாக,வைத்தியசாலையில் உள்ளனர்.

எனவே,உரிய அதிகாரிகள் நடவடிக்கை ,எடுக்குமாறு,பொது மக்கள் வேண்டுகின்றனர்.

Related posts

இந்தியா பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார்கோட்டா !{படம்}

மயூனு

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மயூனு

காணாமல் போனவரும் சடலமாக ~சோகத்தில் மலையகம் !

மயூனு

Leave a Comment