நடிகை ஸ்ரீ திவ்யா
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வெற்றி திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் .திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு மக்களால் அதிகமாக ரசிகர்களுக்கு தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் .இவரது நடிப்பில் தொடர்ந்து பல திரைப்படங்கள் தமிழ் மொழியில் வெளிவந்த வண்ணம் இருந்தன

திரைப்படங்கள்
இவர் நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாவீரன் கிட்டு ,காக்கி சட்டை, பென்சில் போன்ற பல திரைப்படங்கள் வெளிவந்து உள்ளன. இவர் தெலுங்கு மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து பின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்

புகைப்படம்
இவர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புதிதாக ஒரு புகைப்படம் ஒன்றை பதிவேற்றி இது யார் என கூறுங்கள் என தற்போது பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ள வண்ண உள்ளன


67 Shares