யாழ். நல்லூர் ஆலயத்தில் பெருமளவான ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ். நல்லூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் கடும் சோதனைக்கு மத்தியிலே பக்தர்கள் முருகப் பெருமானை தரிசிக்க முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் ஆலய வளாக பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

37 Shares