சினிமா

நான் குடிக்கும் முதல் பீர்-விஜய் தொலைக்காட்சி பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி {புகைப்படம்}

பிரபல பாடகி பிரகதி குருநாத் சிங்கப்பூரில் பிறந்து வாழ்ந்தவர்.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய இளமையான குரலின் மூலம் பாடி பல ரசிகர்களை கவர்ந்தார்.இவர் ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது தமிழில் பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாக தற்போது இவர் பல பாடல்களை பாடி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது அவரது சமுகவலைதள பக்கத்தில் தான் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய முதல் பீர் என பதிவு போட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கமெண்டுகளை தற்போது கூறி வருகின்றனர்.

அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட இவர் பீர் குடிப்பது பெரிய விஷயம் இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்கள் தங்களது விரக்தியை காட்டி வருகின்றனர்.இந்த புகைப்படமானது தற்போது வைரலாக சமுகவலைதள பகுதியில் பரவி வருகிறது. இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

யோகி பாபு நிஜ வாழ்க்கையில் இப்படி பட்டவரா !வெளிவரும் அதிர்ச்சி உண்மை!

Prince

ஒட்டு மொத்த சினிமாவையே மிரட்டும் அஜித் ! இறங்கி அடிக்கும் தல!

மயூனு

ப்ரசன்னா படத்தில் நடித்த சாய் பல்லவி, இது தான் அவரின் முதல் படம், எந்த படம் தெரியுமா? இதோ

venuja

Leave a Comment