சினிமா

நெருங்கி பழகியதால் நடிகைக்கு நேர்ந்த நிலை – என் மீது ஆசைப்பட்டு தூது அனுப்பிய இயக்குனர்

தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து பிரபலமான நடிகை, ஒரு நடிகருடன் நெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கி இருக்கிறாராம்.

சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகை, பட வாய்ப்புக்காக பலரிடமும் நெருங்கி பழகி வந்தாராம். இதன் விளைவாக குஷியான இயக்குனர், நடிகை மீது ஆசைப்பட்டு தூது அனுப்பினாராம். இதையறிந்த நடிகை, நீங்க எனக்கு அப்பா மாதிரி என்று சொல்லிவிட்டாராம்.

இந்த விஷயத்தை நினைத்து நடிகை மிகவும் வருந்தி வருகிறாராம். மேலும் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இனிமேல் எந்த நடிகருடனும் நெருங்கி பழக மாட்டேன் என்று முடிவு செய்து விட்டாராம்.

Related posts

பத்திரிக்கையாளர் கேட்ட சர்ச்சை கேள்வி-கடுப்பாகி கிளம்பிய பிரபல நடிகை!

Prince

கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் உருண்டு புரளும் பிக்பாஸ் ஷெரின் – வைரலாகும் புகைப்படங்கள்..!

venuja

இயக்குனர் மகளை கரம் பிடித்தார் காமெடி நடிகர் !{படம் }

Prince

Leave a Comment