“நெருஞ்சி முள்”முழுநீளப்படம் இன்று வெளியாகின்றது.

0
18

டென்மார்க் சண் அவர்களின் நெறியாளுகையில் உருவான..

வடகிழக்கு, கொழும்பு மற்றும் ஹற்றன் எங்கும் 20 திரையரங்குகளில் ஒரேநாளில் இப்படம் வெளியிடப்படுகிறது.

சினிமாத் தொழிலுக்குள் துணிந்து கால்விட்டு தொடர்ந்து ஐந்து தசாப்தங்களாக இதுவே தன் பணியாக இயங்கிக் கொண்டும் தொடர்ச்சியாக படைப்புக்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கும்  இந்த  மூத்த கலைஞனின் காத்திரமான சினிமா முயற்சிக்கும் செயலாற்றல் திறனுக்கும் வல்லமைக்கும் தலை வணங்கி,

இந்த “நெருஞ்சி முள்” படத்தை பார்ப்பதும் ஆதரவளிப்பதும் ஆக்களைச் சேர்ப்பதும் நம் கடமையாகும்.