நியூயார்க், பலசிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் நிதிநிறுவன அதிபரும் கோடீஸ்வரரான ஜெப்ரி எப்ஸ்டிபன் என்பவர் மன்ஹாட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மாதம அவர் கைது செய்யப்பட்டார். மன்ஹாட்டன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜெயிலில் அறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

20 Shares