இலங்கை பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினரான மிக முக்கியஸ்தருக்கு வெளிநாடு செல்ல அதிரடி தடை

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது வாகன ஓட்டுனருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தோல்வியால் நாம் துவண்டுவிடக்கூடாது! பொதுத்தேர்தலில் வென்று காட்டுவோம்!

மயூனு

பாதுகாப்பு அமைச்சை வசப்படுத்த கோட்டாவின் புதிய வியூகம் !

மயூனு

உயர்தரப் பெறுபேற்றில் இம்முறை ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

venuja

Leave a Comment