சினிமா

பிகில் நஷ்டம் தான், அடித்துக்கூறும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களே சொன்ன தகவல்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம். இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பிகில் படம் தமிழகத்தில் போட்ட பணத்தை எடுத்ததாக பலரும் கூறினார்கள், ஆனால், இதை தயாரிப்பாளர் ராஜன் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

திருச்சி விநியோகஸ்தர் பிகில் படத்தின் நிலையை கண்டு நெஞ்சை பிடித்துவிட்டாராம்.

ஆனால், ஓரளவிற்கு வசூல் வந்து வட்டி மட்டும் நஷ்டம் ஆனதாம், இதே நிலை தான் செங்கல்பட்டு ஏரியாக்களிலும் என்று ராஜன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், இயக்குனரின் அதிக செலவு தான் இப்படத்தின் வசூல் பாதிப்பிற்கு காரணம் என கூறியுள்ளார்.

Related posts

குழந்தை பிறந்த பின் பிக்பாஸ் சுஜா வருணி எப்படி ஆகிவிட்டார் !{படங்கள்}

Prince

நீச்சல் உடையில் அதிரடி கவர்ச்சி களமிறங்கிய இளம் நடிகை – வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்

venuja

இரவு முழுவதும் நிறைய செய்திருக்கிறோம் ~ உதயநிதி குறித்து ஸ்ரீ ரெட்டி சர்ச்சை பதிவு!

admin

Leave a Comment