சினிமா

பிரபல கிரிக்கெட் வீரரை மணந்த உதயம் NH 4 நடிகை!{படம்}

தமிழில் உதயம் NH 4 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஷ்ரிதா ஷெட்டி.

இவர் அதற்கு பிறகு ஒரு கன்னியும் 3 களவாணியும், இந்திரஜித், நான் தான் சிவா என பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது என்ன தகவல் என்றால் இருவருக்கும் இன்று மும்பையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்துள்ளது.

அந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது, இதோ…

Related posts

இரவு விருந்ததில் கலந்து கொண்டு கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நயன்!{படங்கள்}

Prince

சரவணன் அருள் யாருடன் இணைகிறார் தெரியுமா-அதிர்ச்சியில் ரசிகர்கள்!{படம்}

Prince

தளபதி64 நடிகை மாளவிகாவா இது அரைகுறை ஆடையுடன் கருமம் !{படங்கள்}

Prince

Leave a Comment