சினிமா

பிரபல நடிகையுடன் நெருக்கமாக கணவர்-பிரபல தொகுப்பாளினி செய்த காரியத்தை பாருங்க

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் தற்போது தொகுப்பாளினியாக தற்போது பணியாற்றி வருபவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் இதற்கு முன்னர் பிரபல சன் மீயுசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை இவர் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடந்த2017 ஆண்டு நடன இயக்குனர் ஹீசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரது கணவர் தற்போது தெலுங்கு மொழியில் நடிகை சமந்தா நடிக்கும் ஒரு படத்தில் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். தற்போது தொகுப்பாளினி மணிமேகலை தன் கணவரும் நடிகை சமந்தாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது இவர் தனது சமுகவலைதள பகுதியில் பதிவு செய்து உள்ளார். மேலும் அவர் இந்த புகைப்படத்தில் இருவரையும் பார்க்கும் போது அண்ணன் தங்கை போல் உள்ளது என தனது கருத்தை தற்போது அந்த புகைப்படத்திற்கு பதிவு செய்து உள்ளார். தொகுப்பாளினி மணிமேகலை நகைச்சுவையாக பதிவிட்ட இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

Related posts

நடிகை மும்தாஜா இப்படி மாறிட்டார் !{படம்}

Prince

தமிழ் சினிமாவில் 2019ல் அறிமுகமான 8 ஹீரோயின்கள் – யாரை உங்களுக்கு பிடித்துள்ளது

venuja

மேலாடை அணியாமல் உச்சகட்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி தொகுப்பாளினி!{படங்கள்}

Prince

Leave a Comment