இலங்கை

பிரபாகரனின் படத்தை முக நூலில் பதிவிட்ட ஒருவர் கைது!

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூல் மற்றும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் நேற்று (28) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஹொரணை மத்திய மண்டல தனியார் நிறுவனத்தில் தொழில்புரியம் சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக குறித்த நபர் ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

சஜித்~ரணில் ~கரு முக்கிய சந்திப்பு இன்று !

மயூனு

சூதாட்டத்தில் ஈடுபட்ட கணவர்களை பொலிஸில் மாட்டிவிட்ட மனைவிமார்!

மயூனு

தமிழர்களை கழுத்தறுப்பேன்~ சைகை காட்டிய சிங்கள பிரிகேடியருக்கு லண்டன் நீதிமன்று வழங்கிய அதிரடி தீர்ப்பு !

மயூனு

Leave a Comment