உலக செய்திகள்

புதுவருடத்தில் டிரம்ப்பிற்கு சோதனை மேல் சோதனை !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஜனநாயகவாத கட்சியினரால் மேற்படி பிரேரணை ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் டொனால்ட் டிரம்ப்பினால் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களை சுட்டிக்காட்டி இந்த பிரேரணையை கொண்டுவர குறித்த கட்சி செயற்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும் இவ்வாறான சவால்கள் எதிர்வரும் தேர்தலை மையப்படுத்தியதாகவே இருப்பதாக டிரம்ப் ஆதரவு அணிகள் கூறுகின்றன.

Related posts

உயிருடன் கரை ஒதுங்கிய திமிங்கலம்~ அது இறந்த பின்னர் வயிற்றை கிழித்து சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!{படங்கள்}

மயூனு

நாயின் காலை முத்தமிட்ட வெள்ளை சிங்கம்!

மயூனு

பயங்கரவாதிகள் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

venuja

Leave a Comment