பொகவந்தலாவ கெம்பியன் 57பிரிவு தோட்ட வீதி புனரமைப்புக்கு இடம்பெற்ற அடிகல் நாட்டும் நிகழ்வு

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் 20இலச்சம் ருபா நிதி ஒதுக்கிட்டில் பொகவந்தலாவ கெம்பியன் 57ம் பிரிவு தோட்டத்தில் உள்ள வீதிக்கான  அடிகல் நாட்டும் நிகழ்வு தொழிலாளர்
தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளரும் நோர்வுட் பிரதேசசபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யானகுமார் தலைமையில் அன்மையில்  இடம் பெற்றது

இதன் குறித்த வீதிக்கான அடிகல் நாட்டபடுவதையும் இடம்பெற்ற விஷேட பூஜைகளையும் ஏனய நிகழ்வுகளையும் படங்களில் கானலாம்