பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்தின் மகா சிவராத்திரி

இந்து மக்களின் மகா சிவராத்திரி உலகலாவியி ரீதியில் 04.04.2019, திங்கள்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாட படுகிறது அந்தவகையில பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்திலும் மகா சிவரத்திரி பூஜைகள் வெகுவமர்சையாக இடம்
பெற்றது இதில் நான்கு சாமகால பூஜைகளும் இடம்பெறும்

இதில் முதல் பூஜை ஆலயத்தின் பிரதான குருக்கல் ராம ரவிந்திரசர்மா தலைமையில் வெகு விமர்சையாக இடம் பெற்று வருகவதோடு இரவு 09.30 மணி அளவில் ஸ்ரீ தண்டாயுத பாணி ஆலயத்தின் கலாசார மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் இடபெறவிருக்கின்றமை
குறிப்பிடதக்கது

0 Shares