உலக செய்திகள்

மணமகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்த மணமகன் !

இணையத்தில் நாள்தோறும்   பல்வேறு விஷயங்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் தற்போது இயற்கைக்கு மாறான பிசாசு உதடுகளை வைத்துக் கொள்ளுவதும் பரவலாகி வருகிறது.

உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
  இந்நிலையில், வெளிநாட்டில் ஒரு இளம் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் வரவேற்பு நிகழ்ச்சியின்போது, மணமகன், மணமகளின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார்.

அந்த அடியைத் தாங்காமல் மணமகள் சரிந்தார். அவரை பின்னாள் இருந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர். இந்த வீடியோ ‘டிக் டாக்’ என்ற சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.மணமகளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

சிரியாவில் இருந்து 50 ஆயிரம் அகதிகள் துருக்கி வந்துள்ளனர்

venuja

நடுவானில் பறந்த விமானம் – இருக்கையோடு சேர்த்து கட்டிவைக்கப்பட்ட பயணி – காரணம் என்ன தெரியுமா?

venuja

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ – 2000 உயிர்கள் பலி

venuja

Leave a Comment