இலங்கை

மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு ~மகிழ்ச்சியில் மக்கள் !

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அனுமதி பெற்ற வங்கிகளின் கடன் வட்டி வீதம் குறிப்பிடத்தக்க அளவை விட குறைவடையும், அத்தோடு வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடனுக்கான கோரிக்கை அதிகரிக்கக்கூடும்.

இந்த வருடம் செப்டெம்பர் மாத கடனுக்கான வட்டி வீதத்திற்கு உயர் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

இதில் அனுமதி பெற்ற வங்கிகளில் வைப்பீட்டுக்கான வட்டி வீதத்திற்கு பதிலாக விதிக்கப்பட்ட ஆகக்கூடிய வட்டி வீத வரையறை நீக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

கலு துஷாரவிற்கு மரணதண்டனை விதித்து அதிர்ச்சி கொடுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் !

மயூனு

கோட்டா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியது இந்தியா!

user02

குளவி கொட்டுக்கு இலக்கான ஏழு பெண் தொழிலாளர்கள்

venuja

Leave a Comment