மன்னார் மாவட்ட மக்கள் பிறந்திருக்கும் விகாரி புத்தாண்டை சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (14)   கொண்டாடியுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்Nறு இந்து  ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.-குறிப்பாக மன்னார் உப்புக்குளம்,திருக்கேதீச்சரம் ஆகிய அலயங்களில் விசேத பூஜை இடம் பெற்றுள்ளது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோழிக்க தேவாலயங்களிலும்  விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளது.
 புத்தாண்டு விசே பூஜை வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.