எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தரப்பிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் வந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் ஊடக சந்திப்பை நடத்திய அவர் இதனை வெளியிட்டார்.

மரண அச்சுறுத்தல் வந்ததாக ஓர் ஒலிநாடாவையும் அவர் விடுத்திருக்கின்றார்.

37 Shares